மொழித்தெரிவு :
தமிழ்
English

பொண்ணுங்க பேச்சை கேக்கணும்

poannunka paechchai kaekkanum kolampas amerikkaavai kandupidikka kilampum poathu avarukku kalyaanam aakiyirunthaa.. avaroda Wife enna cholli iruppaanka

பொண்ணுங்க பேச்சை கேக்கணும்
17 கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர் சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும் இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..

ஏன்னா.. பொண்ணுங்க எது சொன்னாலும்., செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

நான் சொல்லலே.. பொண்ணுங்க தொலை நோக்கு பார்வை உடைய சிறந்த சிந்தனைவாதிகள்னு..

அதனால தான் சொல்றேன்.. பொண்ணுங்க சொல்ற பேச்சை நாமெல்லாம் கேக்கணும்னு..

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம் பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தான். இந்த SMS வர்ற வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா..

அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்.. நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும் Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ & Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!


மேலும் நகைச்சுவை

Tags : , பொண்ணுங்க, பேச்சை, கேக்கணும், பொண்ணுங்க பேச்சை கேக்கணும், poannunka paechchai kaekkanum

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]