மொழித்தெரிவு :
தமிழ்
English

facebook ஸ்தாபகரின் நாய்க்குட்டி

facebook sthaapakarin naaykkuddi paespuk chamooka valaippinnal thalaththin sthaapakaraana maark shakkarpaerk thanathu chella naaykkuddikkena paespukkil oar pakkaththinai uruvaakkiyullaar.

facebook ஸ்தாபகரின் நாய்க்குட்டி
3பேஸ்புக் சமூக வலைப்பின்னல் தளத்தின் ஸ்தாபகரான மார்க் ஷூக்கர்பேர்க் தனது செல்ல நாய்க்குட்டிக்கென பேஸ்புக்கில் ஓர் பக்கத்தினை உருவாக்கியுள்ளார்.

 

  இதனை இதுவரை சுமார் 57,000 பேர் 'Like' செய்துமுள்ளனர்.

 

  'ஹங்கேரியன் சீப்' வகை நாய்க்குட்டியான இதற்கு பீஸ்ட் என பெயரிட்டுள்ளனர் ஷூக்கர் பேர்க் மற்றும் அவரது காதலியான பிரிஸ்சில்லா சேன்.

  அப்பக்கத்தினை பார்வையிட.


மேலும் செய்திகள்

Tags : facebook, ஸ்தாபகரின், நாய்க்குட்டி, facebook ஸ்தாபகரின் நாய்க்குட்டி, facebook sthaapakarin naaykkuddi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]