மொழித்தெரிவு :
தமிழ்
English

23 வயதிலேயே பாட்டியானவர்

23 vayathilaeyae paaddiyaanavar ulakin vayathu kuraintha paaddi thaan ena romaaneyavaich chaerntha ripkaa chidaenasku therivikkinraar. tharpoathu 25 vayathaana avar 23 vayathilaeyae paaddiyaanathaaka therivikkinraar.

23 வயதிலேயே பாட்டியானவர்
3 உலகின் வயது குறைந்த பாட்டி தான் என ரோமானியவைச் சேர்ந்த ரிப்கா சிடெனஸ்கு தெரிவிக்கின்றார்.

தற்போது 25 வயதான அவர் 23 வயதிலேயே பாட்டியானதாக தெரிவிக்கின்றார்.

அவர் தனது 10 வயதிலேயே திருமணம் புரிந்ததாகவும் 12 ஆவது வயதில் தனக்கு முதல் குழந்தை மரியா பிறந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

தனது திருமணத்தின் போது அவரது கணவரான லோனல் சிடெனஸ்குவிறகு 13 வயதெனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Tags : , 23, வயதிலேயே, பாட்டியானவர், 23 வயதிலேயே பாட்டியானவர், 23 vayathilaeyae paaddiyaanavar

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]