மொழித்தெரிவு :
தமிழ்
English


facebook குறித்து 650 முறைப்பாடுகள்

facebook kuriththu 650 muraippaadukal chamooka valaiyamaippaana paespukkin moolamaaka oruchilar thavaraana vidayankalai munneduppathaaka kadantha 8 maathankalil 650 muraippaadukal kidaikkapperrullathaaka ilankai kanene avacharach chaevai pirivinar theriviththullanar.

facebook குறித்து 650 முறைப்பாடுகள்
சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒருசிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இம்முறைபாடுகளில் அதிகமாக போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

அக்கணக்கினை தடுத்து நிறுத்துவதற்காக அவ்வாறான கணக்குகள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Tags : facebook, குறித்து, 650, முறைப்பாடுகள், facebook குறித்து 650 முறைப்பாடுகள், facebook kuriththu 650 muraippaadukal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]