மொழித்தெரிவு :
தமிழ்
English

காதல் விவகாரத்தில் facebook

Kadhal vivakaaraththil facebook inaiyaththalam moolamaana oru choothaadda vacheekaramaakavae palaiya Kadhalarkalaip pin thodarum intha paespuk alaippu idamperru varuvathaakavum avar koorukinraar.

காதல் விவகாரத்தில் facebook
4காதல் உறவுகள் முறிந்தாலும் கூட, பேஸ்புக் அதைத் தொடர்ந்து நீடிக்கவைக்கின்றது.

முன்னாள் காதலர்களை இன்டர்நெட் வழியாகப் பின்தொடர பேஸ்புக் தொடர்ந்தும் அழைப்பு விடுத்த வண்ணமே உள்ளது என்று இணையப் பின்தொடரல்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர் டொக்டர் எம்மா ஷோர்ட் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.

இணையத்தளம் மூலமான ஒரு சூதாட்ட வசீகரமாகவே பழைய காதலர்களைப் பின் தொடரும் இந்த பேஸ்புக் அழைப்பு இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

சைபர் பின் தொடரல்கள் பற்றிய பிரிட்டனின் முதலாவது ஆய்வாகவும் இது அமைந்துள்ளது. இதன் முடிவுகளின் படி இணையத் தளக் காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் ஆண்கள்.

இந்த விடயத்தில் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்.

டொக்டர் எம்மா இணையத்தளம் வாயிலாகத் தான் இந்த ஆய்வை நடத்தியும் உள்ளார். பலர் பெருமளவு ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டதாக இவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Tags : காதல், விவகாரத்தில், facebook, , காதல் விவகாரத்தில் facebook , Kadhal vivakaaraththil facebook

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]