மொழித்தெரிவு :
தமிழ்
English

கிசுகிசுக்கும் மேகங்கள்

kichukichukkum maekankal itho ivan thaan intha athirshdakkaaran

கிசுகிசுக்கும் மேகங்கள்
4

நீல வானத்தில்
வெள்ளை வெள்ளையாய்
பலப்பல வடிவங்கள் காட்டி
தலைக்குமேல் நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த மேகக்கூட்டங்கள்…

ஒன்றோடு ஒன்று
மெதுவாய் கிசுகிசுத்தபடி......
என்னைப் பார்த்து கைகாட்டி
பேசி சிரித்து கடந்து செல்கின்றன…

'இதோ இவன் தான்
இந்த அதிர்ஷ்டக்காரன்'

நான் - அவளை எப்போதும்
நினைத்து கொண்டே இருப்பவன்
என்று மேகங்களுக்கு கூட தெரிந்து விட்டது...

சிவா


மேலும் காதல்

Tags : கிசுகிசுக்கும், மேகங்கள், கிசுகிசுக்கும் மேகங்கள், kichukichukkum maekankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]