மொழித்தெரிவு :
தமிழ்
English


மாப்பிள்ளை என்ன கேக்கறார்?

maappillai enna kaekkaraar? ajchu viralukkumthaan ajchu mothiram poaddaachchae.... maerkondu maappillai enna kaekkaraar

மாப்பிள்ளை என்ன கேக்கறார்?

எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?
நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!

ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?
சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."

ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"
டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"
மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!


மேலும் நகைச்சுவை

Tags : மாப்பிள்ளை, என்ன, கேக்கறார், மாப்பிள்ளை என்ன கேக்கறார்?, maappillai enna kaekkaraar?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]