மொழித்தெரிவு :
தமிழ்
English

மோட்டார் சைக்கிள் ஓட்டும் சிறுமி

moddaar chaikkil oaddum chirumi inthiyaavaich chaerntha naanku vayathuch chirumi oruvar mikavum nanraaka moddaar chaikkil oaddukinraar.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் சிறுமி
4இந்தியாவைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமி ஒருவர் மிகவும் நன்றாக மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றார்.

பெருந்தெருக்களில்கூட கச்சிதமாக மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றார்.

இவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.

தந்தை பின்னால் அமர்ந்து இருக்கின்றார். இருவரும் தலைக் கவசம் அணிந்து இருக்கவில்லை. இங்கு வீடியோவை பாருங்கள்.


மேலும் செய்திகள்

Tags : மோட்டார், சைக்கிள், ஓட்டும், சிறுமி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் சிறுமி, moddaar chaikkil oaddum chirumi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]