மொழித்தெரிவு :
தமிழ்
English


புத்தகம் வாசிக்கும் பூனை...

puththakam vaachikkum poonai... poonaiyin aarvaththai ejamaanar eppadiyoa purinthu kondaar. padankaludan koodiya puththakankalai ippoonaikku vaankik koduththaar.

புத்தகம் வாசிக்கும் பூனை...
வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது பழமொழி. ஆனால் சீன நாட்டில் பெண் பூனை ஒன்று புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றது.

இப்பூனையின் எஜமானர் ஒரு புத்தகப் பிரியர். வீட்டில் இவர் புத்தகங்களை வாசிக்கின்றபோது எல்லாம் இப்பூனையும் அருகில் நின்று புத்தகங்களை நோட்டம் இடுவது வழக்கம்.

பூனையின் ஆர்வத்தை எஜமானர் எப்படியோ புரிந்து கொண்டார். படங்களுடன் கூடிய புத்தகங்களை இப்பூனைக்கு வாங்கிக் கொடுத்தார்.

பூனையும் புத்தகங்களுடனேயே பொழுதைப் போக்குகின்றது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


மேலும் செய்திகள்

Tags : புத்தகம், வாசிக்கும், பூனை, புத்தகம் வாசிக்கும் பூனை..., puththakam vaachikkum poonai...

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]