மொழித்தெரிவு :
தமிழ்
English

மகனைக் கொடுமைப்படுத்திய தகப்பன்

makanaik kodumaippaduththiya thakappan thanathu valarppu makanaik kodumaippaduththiya thakappanukku chavuthyoarka neethimanram moonraandu kaala thandanai vithiththu theerppaliththathu.

மகனைக் கொடுமைப்படுத்திய தகப்பன்
9 தனது வளர்ப்பு மகனைக் கொடுமைப்படுத்திய தகப்பனுக்கு சவுத்யோர்க நீதிமன்றம் மூன்றாண்டு கால தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

11 வயது சிறுவனுக்கே தினசரி இரவு வேளைகளில் இந்தக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.

இரவு 8.30 முதல் காலை 8.30 வரை தூங்குமாறு இவன் நிர்ப்பந்நதிக்கப்பட்டுள்ளான்.

இந்த 12 மணிநேரம

் இவனைப் பொறுத்தமட்டில் நரக வேதனையாகும் காரணம் விஷேடமாக தோலினால் செய்யப்பட்ட ஒரு வகை ஆடை, தலைக்கவசம் என்பன அணிவிக்கப்பட்டு கை கால்கள் முடக்கப்பட்ட நிலையில் ஆடாமல் அசையாமல் உறங்க வேண்டும் எனபதுதான் இவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும்.

தனது மகன் அனுபவிக்கும் இந்தத் தண்டனையை தடுப்பதற்கு தாயும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தாய்க்கும் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

தாயும் வளர்ப்புத் தந்தையும் நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக் கொண்டனர்.

தான் அனுபவித்து வரும் இந்த வேதனையை தனது பாடசாலை ஆசிரியைகளிடம் இந்தச் சிறுவன் கூறியுள்ளான்.

அவர்களே சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்தனர்


மேலும் செய்திகள்

Tags : மகனைக், கொடுமைப்படுத்திய, தகப்பன், மகனைக் கொடுமைப்படுத்திய தகப்பன், makanaik kodumaippaduththiya thakappan

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]