மொழித்தெரிவு :
தமிழ்
English

நினைவு

nenaivu unnai kaanum aavalil kaithiyaaka

நினைவு
5

உன்னை காணும்
ஆவலில் கைதியாக
உன் நினைவு சிறையில் !

விழிகள்தான் சாவி என்றால்
என்னை மட்டும்
முறைத்து பார்த்துவிட்டு !

தெருவில் உடைந்த
கண்ணாடிகளும் என்னை
பிரதிபலிக்க மறுக்கின்றன !

என் முகவரிகள்
தொலைத்துவிட்டேன்
உன் கைகளில்
இல்லை
என் நினைவுகளை
இழந்துவிட்டேனா?

உனக்கு
நினைவுறுத்த ஒருதரமேனும்
சொல்லிவிட்டு
என் காதலை
காற்றில் அஞ்சல் செய்கிறேன்
உனக்காக


மேலும் காதல்

Tags : நினைவு, நினைவு, nenaivu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]