மொழித்தெரிவு :
தமிழ்
English


ஏக்கங்களின் மிச்சங்கள்.

aekkankalin michchankal. alukaiyin pinnaal olinthirukkirathu vaankaamal
ஏக்கங்களின் மிச்சங்கள்.
அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது........ வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள்...
Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

மேலும் ஏனையவை

Tags : ஏக்கங்களின், மிச்சங்கள், ஏக்கங்களின் மிச்சங்கள்., aekkankalin michchankal.


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]