மொழித்தெரிவு :
தமிழ்
English


சாரதிக்கு அபராதம்

chaarathikku aparaatham chuvidcharlaanthil thanathu chellap piraaneyai paathukaapparra muraiyil kaaril aerrich chenra chaarathikku aparaatham vithikkappaddullathu.

சாரதிக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தனது செல்லப் பிராணியை பாதுகாப்பற்ற முறையில் காரில் ஏற்றிச் சென்ற சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பூனைக் குட்டியொன்றை முன் ஆசனத்தில் அமர்த்தி பயணம் செய்தமைக்காக குறித்த சாரதிக்கு 300 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான சட்டங்களை செல்லப் பிராணிகளை ஏற்றிச் செல்லும் போது பயன்படுத்த வேண்டியதில்லை என்ற குறித்த சாரதியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அபராதத்திற்கு மேலதிகமாக குறித்த சாரதி 2000 சுவிஸ் பிராங்குகளை செலுத்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

மேலும் செய்திகள்

Tags : சாரதிக்கு, அபராதம், , சாரதிக்கு அபராதம் , chaarathikku aparaatham

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]