மொழித்தெரிவு :
தமிழ்
English

நீ வேண்டும் எனக்கு

nee vaendum enakku en kankalukkul pukunthu- en ithayaththil amarnthu kondaay

நீ வேண்டும் எனக்கு
6

என் முதல் காதல்
என்னை முற்றும் மறக்கவைத்த
காதல்.......

கண்டேன் உன்னை- நீ
என் கண்களுக்குள் புகுந்து- என்
இதயத்தில் அமர்ந்து கொண்டாய்.....

கண்களை நான் - மூடவும்
பயந்தேன் - நான்
கண்மூடும் நேரத்தில் நீ
என் பார்வையிலிருந்து விலகிபோவாய் என்று...

அந்த நாட்களில் - உனக்கு
கவிதை வடிக்க - நான்
பேனா எடுத்தேன் என் முதல் - காதலுக்கு
என் முதல் கன்னி கவிதை.....

அப்போது தட்டு தடுமாறி - சில
எழுதுக்கள் விட்டு விடுபட்டு - என்
முதல் குறைபிரசவ கவிக்குழந்தையை - உனக்காய்
நான் பிரசவித்தேன்.......

அதுதான் என் முதல் கவிதை
"நீ வேண்டும் எனக்கு"


மேலும் காதல்

Tags : நீ, வேண்டும், எனக்கு, நீ வேண்டும் எனக்கு, nee vaendum enakku

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]