மொழித்தெரிவு :
தமிழ்
English

பெரிய பூனை

periya poonai mirukak kaadchi chaalaiyil puli onru, paarvaiyaalaril

பெரிய பூனை
3

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு : ஏன் அவன கொன்ன?

புலி : அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து சொல்றான் "எவ்ளோ பெரிய பூனை" ன்னு. அது தான் நான் யாருன்னு காட்டினன்


மேலும் நகைச்சுவை

Tags : பெரிய, பூனை, பெரிய பூனை, periya poonai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]