மொழித்தெரிவு :
தமிழ்
English


மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

manaiviyidam kanavan ethirpaarppathu enna? ethirkaalath thiddankalaich chinthikkum poathu oththulaikka vaendum. thinamum nadanthathai iravil cholla vaendum
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அல்லது அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.


2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.


3. எப்போதும் சிரித்த முகம்.


4. நேரம் பாராது உபசரித்தல்.


5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.


6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.


7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.


8. சர்வாதிகாரம் பண்ணக் கூடாது.


9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும்.


10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.


11. தொட்டதற்கெல்லாம் கணவனை சந்தேகப்படக் கூடாது.


12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.


13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.


14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.


15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.


16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.


17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.


18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.


20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.


21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.


22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.


23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்


24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.


25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.


26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.


27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.


28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.


29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.


31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.


32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.


33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : மனைவியிடம், கணவன், எதிர்பார்ப்பது, என்ன, மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?, manaiviyidam kanavan ethirpaarppathu enna?


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text