மொழித்தெரிவு :
தமிழ்
English

ஏலத்திற்கு வந்த Mini Dress 125,000$ க்கு விற்பனை!

aelaththirku vantha Mini Dress 125,000$ kku virpanai! ilavarachar villiyamsai manamudikakvirukkum, kaed midilddanen navanaakareeka (Mini Dress) aadaiyoonru 150,000 amerikka daalarkalukku aelaththil poayirukkirathu.

ஏலத்திற்கு வந்த Mini Dress 125,000$ க்கு விற்பனை!
4இளவரசர் வில்லியம்ஸை மணமுடிகக்விருக்கும், கேட் மிடில்ட்டனின் நவநாகரீக (Mini Dress) ஆடையொன்று 150,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் போயிருக்கிறது.

  நேற்று இங்கிலாந்தில் நடந்த இந்த ஏலத்தில் ஓர் வர்த்தகர் இவ்வளவு விலை கொடுத்து இவ் ஆடையை கைப்பற்றியுள்ளார்.

  2002 ம் ஆண்டு, இங்கிலாந்தின், St.Andrews கல்லூரியில் கேட் மிடில்டன் கல்வி பயின்ற போது, Dont Walk எனும் வருடாந்திர நாகரீக கண்காட்சி ஒன்றில் குறித்த ஆடையை அணிந்த வாறு ஓர் மாடலாக வலம் வந்திருந்தார். அதே கல்லூரியிலேயே வில்லியம்ஸும் கல்வி கற்றதுடன், அப்போது இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  குறித்த ஆடை ஏலத்திற்கு நேற்று வந்த போது, 30,000 அமெரிக்க டாலர்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆடையை வாங்க கடும் போட்டி நிலவிய போது, 10 முறை ஏலம் கேட்டு இறுதியில் தனக்கே உரியதாக கைப்பற்ற்யிருக்கிறார் குறித்த வர்த்தகர்.

 

 

 


மேலும் செய்திகள்

Tags : ஏலத்திற்கு, வந்த, Mini, Dress, 125,000$, க்கு, விற்பனை, ஏலத்திற்கு வந்த Mini Dress 125,000$ க்கு விற்பனை!, aelaththirku vantha Mini Dress 125,000$ kku virpanai!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]