மொழித்தெரிவு :
தமிழ்
English

குழந்தைக்கு விஷம் கொடுத்த பெற்றோர்

kulanthaikku visham koduththa perror kulanthaiyudaiya thanthaiyin palaathkaaram kaaranamaaka kulanthaikku visham kodukka thaan muyarchiththathaaka kulanthaiyin thaay theriviththullaar. .

குழந்தைக்கு விஷம் கொடுத்த பெற்றோர்
2குழந்தை பிறந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குழந்தைக்கு விஷம் கொடுக்க தகப்பனும் தாயும் முயற்சித்துள்ளனர்.

குழந்தையுடைய தந்தையின் பலாத்காரம் காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுக்க தான் முயற்சித்ததாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

குழந்தை மற்றும் தாய் ஆகியோர் பொலிஸ் பாதுகாப்புடன் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தாயும் தந்தையும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தந்தையால் குழந்தைக்கு விஷம் கொடுக்க தாய் நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகள்

Tags : குழந்தைக்கு, விஷம், கொடுத்த, பெற்றோர், குழந்தைக்கு விஷம் கொடுத்த பெற்றோர், kulanthaikku visham koduththa perror

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]