மொழித்தெரிவு :
தமிழ்
English

நடிகர் மோகன் சுயசரிதை எழுதி வருகிறார்.

nadikar mokan chuyacharithai eluthi varukiraar. perumpaalaana padankalil maik pidiththu paaddu paadiyathaal maik mokan enru rachikarkalaal alaikkappadum nadikar mokan chuyacharithai eluthi varukiraar.

நடிகர் மோகன் சுயசரிதை எழுதி வருகிறார்.
3 பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து பாட்டு பாடியதால் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் மோகன் சுயசரிதை எழுதி வருகிறார்.

  இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களால் நீண்ட காலம் நிலைத்து நின்ற மோகன், சமீபத்தில் சுட்டபழம், கில்மா என கிளுகிளு படங்களில் நடித்தார்.

  இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரையில் நாயகனாக தோன்றுவதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பதை ரொம்பவே லேட்டாக புரிந்து கொண்ட மோகன், வேறு பாதையில் கவனத்தை செலுத்தத் தொ‌டங்கியிருக்கிறார்.

  ஆம்! மோகன் இப்போதெல்லாம் பேனாவும் கையுமாகத்தான் திரிகிறார். சுயசரிதை எழுதும் அவர், வழக்கமான சுயசரிதை போல எழுதாமல், கேள்வி பதில் பாணியில் எழுதுகிறாராம்.

  முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அறந்தை நாராயணன் எழுதியது போன்ற புத்தகமாக இதனை உருவாக்கி வருகிறாராம். இந்த சுயசரிதையில் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானதில் தொடங்கி, இன்‌று வரை பட்ட கஷ்டங்கள், அனுபவித்த சந்தோஷங்களை விரிவாக எழுதவுள்ளாராம் முயற்சியில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 6 யானைகள் அடங்கிய மற்றொரு கூட்டம் குன்னூர் பகுதியில் நுழைந்துள்ளது.

 


மேலும் சினிமா

Tags : , நடிகர், மோகன், சுயசரிதை, எழுதி, வருகிறார், நடிகர் மோகன் சுயசரிதை எழுதி வருகிறார்., nadikar mokan chuyacharithai eluthi varukiraar.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]