மொழித்தெரிவு :
தமிழ்
English


மீண்டும் இணையும் ரஜனியும் அமிர்தாபும்

meendum inaiyum rajaneyum amirthaapum rajaneyum amirthaapum chaernthu pala padankalil nadiththullaarkal. kadaichiyaaka iruvarum 1991aam aandu inainthu nadiththirunthanar. ippoaluthu meendum 20 varudankalin pinnar

மீண்டும் இணையும் ரஜனியும் அமிர்தாபும்
உலகளாவிய ரீதியில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள் பட்டியலில் ரஜனியும் அமிதாப் பச்சானும் முன்னிலை வகிப்பவர்கள். அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி இவர்களிடம் இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் ரஜனியும் அமிர்தாபும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். கடைசியாக இருவரும் 1991ஆம் ஆண்டு இணைந்து நடித்திருந்தனர். இப்பொழுது மீண்டும் 20 வருடங்களின் பின்னர் 'ரணா' படத்தின் மூலமாக இணையவிருக்கிறார்கள் என்ற உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜனிகாந்தின் அடுத்த படமான ரணாவில் இரு இமயங்களும் சேர்ந்து நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு கிடைத்த மிகபெரிய பரிசாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


மேலும் சினிமா

Tags : மீண்டும், இணையும், ரஜனியும், அமிர்தாபும், , மீண்டும் இணையும் ரஜனியும் அமிர்தாபும் , meendum inaiyum rajaneyum amirthaapum

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]