மொழித்தெரிவு :
தமிழ்
English


6 மாத குழந்தையின் சடலம் யாழில் மீட்பு !

6 maatha kulanthaiyin chadalam yaalil meedpu ! yaal kurunakar pakuthiyil irunthu karu chithaivurra nelaiyil oru kulanthaiyin udalam kandu edukkappaddullathu. iraajachinkam veethiyil ulla paaladaintha kaddidam onril

6 மாத குழந்தையின் சடலம் யாழில் மீட்பு !
யாழ் குருநகர் பகுதியில் இருந்து கரு சிதைவுற்ற நிலையில் ஒரு குழந்தையின் உடலம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இராஜசிங்கம் வீதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்தே இக் குழந்தையின் உடலம் மீடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4 அல்லது 5 மாதங்களுக்கு மேல் கரு கலைவது என்பது சாத்தியமில்லாத விடையம். மற்றும் அவ்வாறு 5 அல்லது 6 மாதங்களுக்குப் பின்னர் கருகலைவது தாய்க்கு ஆபத்து என்பதனால் பொதுவாக அதை எவரும் விரும்புவதும் இல்லை. ஆனால் இங்கே கண்டு எடுக்கப்பட்ட சிசுவின் உடல் 6 மாதமான குழந்தை என்றும் சொல்லப்படுகிறது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இது குறித்து பிரதேச வாசிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது.

மேலும் செய்திகள்

Tags : 6, மாத, குழந்தையின், சடலம், யாழில், மீட்பு, , 6 மாத குழந்தையின் சடலம் யாழில் மீட்பு !, 6 maatha kulanthaiyin chadalam yaalil meedpu !

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]