மொழித்தெரிவு :
தமிழ்
English


எப்படி?

eppadi? unka paddaachu kadai eppadi theeppidichchathu? malai pejchathaala, kadaikkulla theemooddi kulir kaayjchaen.

எப்படி?


பேச முடியாத வாய் எது?
செவ்வாய்

உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?
மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.

உட்கார முடியாத தரை எது?
புளியோதரை.

காக்கா ஏன் கறுப்பா இருக்கு?
அது வெயிலில் சுற்றுவதால்.

எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.

மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!
சென்டரல் ஜெயிலில் இருந்து.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பளம் தர்றியாமே எதுக்கு?
பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே

தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்?
தபால்ன்னு தான்.

கையில் கட்டையோடு எப்போதும் அலைகிறாரே அவர் யார்?
கட்ட பிரம்மச்சாரி

கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்?
லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்.


மேலும் நகைச்சுவை

Tags : எப்படி, எப்படி?, eppadi?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]