மொழித்தெரிவு :
தமிழ்
English

அதிஷ்டசாலி

athishdachaali un nadpin arukaamaiyin ovvooru nodiyum nemidamum

அதிஷ்டசாலி
7

அன்பான என் நண்பனுக்கு
அழகிய சிறு கவிதை...

உன் நட்பில் அன்பில்
கண்ணியத்தில்
உயிர் கரைகிறேன்........

பரவசத்தின் பூரிப்பில்
காற்றில் மிதக்கிறேன்..........

உன் நட்பின்
அருகாமையின்
ஒவ்வொரு நொடியும்
நிமிடமும்
என் வாழ்க்கை
பக்கங்களின்
வரலாறுகளாய்
உணர்கிறேன்.

காலை
பனித்துளியை விட
மலரின் மணத்தை விட
உன் இதயம்
மென்மையானது
பரிசுத்தமானது.

அதில் எனக்கும்
இடமளித்தமைக்கு
நன்றிகள்
உனக்கு.

உன் நட்பு
இறுதிவரை
கிடைத்தால்
மாபெரும்
அதிர்ஷ்டசாலி
நான்......................


மேலும் நட்பு

Tags : அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி, athishdachaali

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]