மொழித்தெரிவு :
தமிழ்
English


ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது

aadu onru naayk kuddi onrai pirachaviththu ullathu cheenaavil ulla pannai onril aadu onru naayk kuddi onrai pirachaviththu ullathu. miruka vaiththiya nepunarkal kankalai nampa marukkinranar.

ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது
சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்றனர்.

பண்ணை உரிமையாளரோ அதிசயிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக்கள், குறும்புகள் உள்ளன.

ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றார் என்றும் முதல் தடவையாக இவ்வதிசயம் நேர்ந்து உள்ளது என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


மேலும் செய்திகள்

Tags : ஆடு, ஒன்று, நாய்க், குட்டி, ஒன்றை, பிரசவித்து, உள்ளது, ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது, aadu onru naayk kuddi onrai pirachaviththu ullathu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]