மொழித்தெரிவு :
தமிழ்
English

ரஹ்மானின் பலகோடி ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம்

rahmaanen palakoadi rachikarkalukku chiriya aemaarram 27 Hours thiraippadaththin ichaikkaaka ae.aar.rahmaan ippirivil meendum parinthuraikkappadda poathum, The Social Networking venruviddathu rahmaanen palakoadi rachikarkalukku chiriya aemaarramae!

ரஹ்மானின் பலகோடி ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம்
7அண்மையில் நடைபெற்ற 2011 இற்கான ஆஸ்கார் விருது விழாவில், சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதினை The Social Networking திரைப்படத்திற்காக Trent Reznor and Atticus Ross ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

127 Hours திரைப்படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இப்பிரிவில் மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட போதும், The Social Networking வென்றுவிட்டது ரஹ்மானின் பலகோடி ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமே! எனினும் பிரமாண்டமாக நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், புகழ்பெற்ற பாடகி Florence Welch உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த அந்த If I Rise பாடலை பாடிய போது, அந்த இசையின் சக்தி, நிகழ்விடத்தை ஆச்சரியப்படுத்த தவறவில்லை.

அதன் வீடியோ காட்சிகள் அண்மையில் வெளிவந்திருந்தன.

அப்பாடலுக்காக அத்திரைப்பட கலவையுடன் சேர்த்து, ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய பிரத்தியேக சவுண் ட்ரேக் வீடியோ பாடலும் அண்மையில் வெளிவந்திருந்தது. இதுவரை பார்க்கவில்லை என்கிறீர்களா? இதோ!

டிடோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடல் தொடர்பில் வழங்கிய பிரத்தியேக செவ்வி


மேலும் சினிமா

Tags : ரஹ்மானின், பலகோடி, ரசிகர்களுக்கு, சிறிய, ஏமாற்றம், ரஹ்மானின் பலகோடி ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம், rahmaanen palakoadi rachikarkalukku chiriya aemaarram

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]