மொழித்தெரிவு :
தமிழ்
English


பல்கலைக்கழக தேர்வில் 6 வயது சிறுவன் வெற்றி

palkalaikkalaka thaervil 6 vayathu chiruvan verri daelliyil maththiya arachin kaenthira vithyaalayaa palliyil 2-m vakuppu padiththu vantha maanavan pirakaash paandae. 6 1/2 vayathaakirathu. pirakaash paandae padippil mikavum

பல்கலைக்கழக தேர்வில் 6 வயது சிறுவன் வெற்றி
டெல்லியில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரகாஷ் பாண்டே. 6 1/2 வயதாகிறது. பிரகாஷ் பாண்டே படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தான். "கிராப்ட் அண்ட் டிசைன்" பாடப் பிரிவில் அதிக நாட்டம் இருந்தது.

பல்கலைக்கழக தேர்வு இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் "கிராப்ட் அன்ட் டிசைன்" பிரி வில் சர்டிபிகேட் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வை பிரகாஷ்பாண்டே எழுத விரும்பினான். இதற்காக பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தான்.

அவனுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. வெற்றி இந்த தேர்வை பிரகாஷ் பாண்டே சிறப்பாக எழுதி வெற்றி பெற்றுள்ளான். அவனுக்கு 76 சதவீத மார்க் கிடைத்தது. வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இவ்வளவு சின்னவயதில் மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றது கிடையாது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இதற்காக இந்திராகாந்தி பல்கலைக்கழகம் சார்பில் அவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்

Tags : பல்கலைக்கழக, தேர்வில், 6, வயது, சிறுவன், வெற்றி, பல்கலைக்கழக தேர்வில் 6 வயது சிறுவன் வெற்றி, palkalaikkalaka thaervil 6 vayathu chiruvan verri

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]