மொழித்தெரிவு :
தமிழ்
English


உலகக்கிண்ணப் போர்வையில் போலி இணையத்தளம்

ulakakkinnap poarvaiyil poali inaiyaththalam ulakakkinnap poaddikkaana nulaivuch cheeddukalai perrukkollalaam ena oruchila poali inaiyaththalankal kadanaddai mochadiyil eedupadduvaruvathaaka

உலகக்கிண்ணப் போர்வையில் போலி இணையத்தளம்
உலகக்கிண்ணப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என ஒருசில போலி இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவருவதாக தகவல்கிடைத்துள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.

  மேலும், உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு இணையத்தளங்களிலும் கடனட்டை இலக்கங்களை பரிமாரிக்கொள்ள வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் செயற்படக்கூறியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இதேவேளை, அவ்வாறான இணையத்தளங்கள் குறித்து எவருக்கேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Tags : உலகக்கிண்ணப், போர்வையில், போலி, இணையத்தளம், உலகக்கிண்ணப் போர்வையில் போலி இணையத்தளம், ulakakkinnap poarvaiyil poali inaiyaththalam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]