மொழித்தெரிவு :
தமிழ்
English

இன்றைய போட்டிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம்

inraiya poaddikku 10 aayiram koadi roopaaykku choothaaddam ulakak koappai kirikked poaddiyin 2-vathu arai iruthi aaddaththil inru inthiyaavum, paakisthaanum palap pareedchai nadaththa ullana.

இன்றைய போட்டிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம்
3உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்த உள்ளன.

  இந்த போட்டி இரு நாட்டு ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே உச்சக் கட்ட பரபரப்பால் கிரிக்கெட் சூதாட்டமும் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது.

  உலகக் கோப்பை தொடங்கிய போது தென்ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சூதாட்டம் நடந்தது. கால் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்ததும், சூதாட்டக்காரர்கள் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளானார்கள்.

  இந்த நிலையில் தற்போது இந்தியாவை மையமாக வைத்து கிரிக்கெட் சூதாட்டம் களை கட்டி உள்ளது. நாளை அரை இறுதியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதில் பல நூறு கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில் உலகம் முழுக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் எத்தனை ரன் கிடைக்கும் என்று கூட சூதாட்டம் நடக்கிறது.

  அது போல நாளைய ஆட்டத்தின் போது முனாப்படேல், சோயிப் அக்தர் எத்தனை விக்கெட் எடுப்பார்கள் என்றும் சூதாட்டம் நடக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது


மேலும் செய்திகள்

Tags : இன்றைய, போட்டிக்கு, 10, ஆயிரம், கோடி, ரூபாய்க்கு, சூதாட்டம், , இன்றைய போட்டிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் , inraiya poaddikku 10 aayiram koadi roopaaykku choothaaddam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]