மொழித்தெரிவு :
தமிழ்
English


நகைக் கொள்ளையில் மாணவர்கள்

nakaik kollaiyil maanavarkal yaal chaavakachchaerip pakuthiyil nakaik kollaiyil eedupadda 2 maanavarkalai appirathaechavaachikal madakkip pidiththullanar. champava thinamaana naerru

நகைக் கொள்ளையில் மாணவர்கள்
யாழ் சாவகச்சேரிப் பகுதியில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட 2 மாணவர்களை அப்பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்துள்ளனர். சம்பவ தினமான நேற்று சந்தைப் பகுதியில் ஒரு பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை 2 மாணவர்கள் சேர்ந்து அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இருப்பினும் அந்த மாணவர்கள் இருவரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் 15 வயது நிரம்பிய மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களை நீதிமன்றில் நிறுத்தி, சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்ப்பது குறி பொலிசார் ஆராய்ந்துவருவதாகவும், இருப்பினும் இவர்கள் கல்விகெட்டு விடும் என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதால், இவர்கள் நிலை குறித்து மேலும் ஆராயப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
சம்பந்தப்பட்ட பெண் வழக்கை வாபஸ் வாங்கினால் அச் சிறுவர்கள் இருவம் தப்பிக்க வய்ப்பு இருப்பதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர். சிறுவர் பாதுகாப்புச் சட்டம் காரணமாக அவர்கள் பெயர்கள் இங்கே பிரசுரிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Tags : , நகைக், கொள்ளையில், மாணவர்கள், நகைக் கொள்ளையில் மாணவர்கள், nakaik kollaiyil maanavarkal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]