மொழித்தெரிவு :
தமிழ்
English

மாற்றங்கள்

maarrankal epdi iruntha pachankala, epdi maaththiddaalunka intha poannunka!!!!.

மாற்றங்கள்
11

எல்.கே.ஜி;

பொண்ணு பென்சில் தருவியா?
பையன் மிஸ்கிட்ட சொல்லிடுவேன்.

5வது;

பொண்ணு பென்சில் தருவியா?
பையன் இந்தா.

10வது;

பொண்ணு பென்சில் தருவியா?
பையன் அடக்கடவுளே,கறுப்பு வேணுமா?நீலம் வேணுமா?சிவப்பு வேணுமா?பச்சை வேணுமா?

12வது;

பையன் உன் பேனா சரியா எழுதலேன்னு நினைக்கிறேன். இந்தா என்னோட பேனா..உபயோகிச்சுக்கோ.

கல்லூரி;

பையன் புதுசா பேனா வாங்கினேன். எழுதி பாத்துட்டு கொடு.

எப்டி இருந்த பசங்கள, எப்டி மாத்திட்டாளுங்க இந்த பொண்ணுங்க!!!!.


மேலும் நகைச்சுவை

Tags : மாற்றங்கள், மாற்றங்கள், maarrankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]