மொழித்தெரிவு :
தமிழ்
English

நம்பிக்கையின் உச்சம் நட்பு!

nampikkaiyin uchcham nadpu! nelaikulainthu nerkumpoathu nelaimai yarinthu mariyaamal nakarnthuvidum chuyanalaththaip poal

நம்பிக்கையின் உச்சம் நட்பு!
UP Date
2நிலைகுலைந்து நிற்கும்போது
நிலைமையறிந்துமறியாமல்
நகர்ந்துவிடும் சுயநலத்தைப் போல்
நகர்ந்துவிடுவதல்ல நட்பு!

  நம்பிக்கையின் உச்சம்
மனவுணர்வுகளின் அதிசயம்
நூலிடையின் நுண்ணறிவு
இதயத்தின் இங்கிதம்
எல்லமீறா நிதானிப்பு

 

இப்படியான நட்பு
இல்லாமையிலும்
இயலாமையிலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இன்னலிலும் இடைஞ்சலிலும்

  எதற்கும் கலங்கவிடாது
எள்ளளவும் கலங்கி விடாது
என்றென்றும் உயிர்த்திருக்கும்
என்றுமே இறவாமல் நிலைத்திருக்கும்...


மேலும் நட்பு

Tags : நம்பிக்கையின், உச்சம், நட்பு, நம்பிக்கையின் உச்சம் நட்பு!, nampikkaiyin uchcham nadpu!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]