மொழித்தெரிவு :
தமிழ்
English

எது வேண்டும் எனக்கு?

ethu vaendum enakku? un oru choddu kanneer irunthaal poathum

எது வேண்டும் எனக்கு?
5

அதிராத சிரிப்பு
அனிச்சப் பேச்சு

உற்சாகப் பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதை மேல்
விழுந்து வழியும்

உன் ஒரு சொட்டு கண்ணீர்
இருந்தால் போதும்

எது வேண்டும் எனக்கு?


மேலும் ஏனையவை

Tags : எது, வேண்டும், எனக்கு, எது வேண்டும் எனக்கு?, ethu vaendum enakku?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]