மொழித்தெரிவு :
தமிழ்
English

பிரிவில்லை - நட்பு கவிதை

pirivillai - nadpu kavithai vili neeraalum karvappadum nam nadpin punetham namakkul pirivillai enru cholli

பிரிவில்லை - நட்பு கவிதை
4

விழியசைத்து நீ விடைபெற்ற


தருணத்தில் வழிந்தோடும்


உன்னுடைய விழி நீராலும்


சேர்ந்தோடும் - என்


விழி நீராலும் கர்வப்படும்


நம் நட்பின் புனிதம்


நமக்குள் பிரிவில்லை என்று சொல்லி


மேலும் நட்பு

Tags : பிரிவில்லை, நட்பு, கவிதை, பிரிவில்லை - நட்பு கவிதை, pirivillai - nadpu kavithai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]