மொழித்தெரிவு :
தமிழ்
English

என்னவளே..... - காதல் கவிதை

ennavalae..... - Kadhal kavithai unarvukal vediththu chitharkirathae uyirum vidai pera thudikkirathae urakkam maranthu poanathae

என்னவளே..... - காதல் கவிதை
UP Date
5

என்னவளே ஏன் என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன் என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும் நீ வாழ்கவென
வாழ்த்திட என் உதடுகள் அசைந்தாலும்
உள்ளம் ஊமையாய் தினமும் அழுகிறதே

உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
உறக்கம் மறந்து போனதே

இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா?

C.NATARAJ


மேலும் காதல்

Tags : என்னவளே, காதல், கவிதை, என்னவளே..... - காதல் கவிதை, ennavalae..... - Kadhal kavithai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]