மொழித்தெரிவு :
தமிழ்
English


இசை

ichai aathmaavin karuvil thonri, kalaivaane naavil malarnthu, chevikku amuthaay ulavi,

இசை
ஆத்மாவின் கருவில் தோன்றி,
கலைவாணி
நாவில் மலர்ந்து,
செவிக்கு அமுதாய் உலவி,
பல்கோடி ஆத்மாவைப்
பாய்ந்து போய்ப்
பற்றிக் கொள்ளும் ஓசைமணி !
தேன் அருவியில்
திளைக்க வைத்து,
மது போல் மயக்கித்
துயில வைக்கும்
குயில் அணங்கு !

சி. ஜெயபாரதன், கனடா
Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

மேலும் ஏனையவை

Tags : இசை, இசை, ichai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]