மொழித்தெரிவு :
தமிழ்
English

உன் மௌனம்...............

un monam............... chuthanthiramaay thirintha ennai inru choolnelai kaithiyakkividdaay nee chila naalkalaaka nee ennai thavirpathaaka unarnthu thaviththu poakiraen

உன் மௌனம்...............
9

நினைத்து கூட பார்கவில்லை

நீயும் நானும் காதலர் ஆவோம் என்று

சுதந்திரமாய் திரிந்த என்னை இன்று

சூழ்நிலை கைதியக்கிவிட்டாய் நீ

சில நாள்களாக நீ என்னை தவிர்பதாக

உணர்ந்து தவித்து போகிறேன்

எதை நினைப்பது எதை மறைப்பது எதை முடிப்பது

எதுவும் தெரியவில்லை எனக்கு

என்ன செய்வது என தெரியவில்லை

காரணம் உன் மௌனம்...............

BALRAJ


மேலும் காதல்

Tags : உன், மௌனம், உன் மௌனம்..............., un monam...............

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]