மொழித்தெரிவு :
தமிழ்
English

பெண்கள் >> அழகà¯� கà¯�றிபà¯�பà¯�
தொப்பையை குறைப்பது எப்படி பெண்களுக்கான குறிப்புகள்
பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே . பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு......
தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள்
தலை முடி உதிராமல் காக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். முதலில் நல்லெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது பூண்டு தட்டி போட்டு அடுப்பில் வைத்து லேசாக சூட....
முகம் வெள்ளையாக மாற செய்ய வேண்டியவை
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து புதுப்பொலிவு பெறுவதற்கு வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பேஷியல் சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கரு....
கண்ணில் ஏற்படும் கருவளையம் - வீட்டு சிகிச்சை முறைகள்
ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வே....
ஆண்களுக்கான அழகு டிப்ஸ்
ஆண்களும் தற்போது அழகில் அதிக கவனம் செலுத்துகின்றனர் முக்கியமாக திருமணம் ஆகப்போகும் இளைஞர்கள் இவர்களுக்கான சில டிப்ஸ்.......
கூந்தல் உதிருவதற்கான காரணங்கள்?
அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. ....
தலைமுடி உதிர்வதைத் தடுக்க...
முப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை front Bald விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் ....
தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?
தனி மனித வாழ்வில் அழகைக் கொடுக்கும் விடயம் ஒன்று உண்டென்றால் அது தலைமுடிதான். உடலின் நிறம் எதுவாக இருந்தாலும் தலையில் அதிக முடியுடன் சிலுப்பிக்கொண்டு செல்லும் அழகே தனிதான்.....
தலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர....
சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலா....
தலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம்
முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து ஒட்டச் சாறு பிழிந்து கொள்ளவும். சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம் (கீரையை கழுவும்போது ....
கருமையாக தலைமுடி வளர இயற்க்கை மருத்துவம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.....
கால்களை பராமரிப்பது எப்படி?
இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும் பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]