மொழித்தெரிவு :
தமிழ்
English
பெண்கள் >> மகளிரà¯� மடà¯�டà¯�à®®à¯�
14 வயதில் கற்பழிக்கப்பட்டு 33 வருடங்களாக நீதிக்காக போராடும் 47 வயது பெண்..
14 வயதில் காவல்துறை அதிகாரி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 33 வருடங்களாக நீதிகேட்டு போராடி வருகிறார் இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர். இவர் பெயர் Michelle Noble. இவர் தனது 14வது வயதில் தனது ....
இராணுவ விமானங்களிலிருந்து ட்ரக்குகளை தரையிறக்கும் காட்சி watch (video)
இராணுவ விமானங்களிலிருந்து ட்ரக்குகளை தரையிறக்கும் காட்சி watch (video)....
உடலுக்கு வலிமை தரும் பயிற்சி
இந்த பயிற்சியை முன்பு ஆண்கள் மட்டுமே ஆர்வத்துடன் செய்து வந்தனர். ஆனால் தற்போது பெண்கள் அதிகளவில் இந்த பயிற்சியை செய்யத் தொடங்கியுள்ளனர் . இந்த பயிற்சி செய்வதால் கைகளுக்கு வலிமையும், த....
பெண்களை தாக்கும் ஹைப்போ தைராய்டு நோய்
இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதி....
விரைவாக கர்ப்பம் அடைய சில டிப்ஸ்!
புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வே....
பெண்களின் கன்னி தன்மையில் முக்கிய பங்கு ஹார்மோன்களுக்கு
உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்கு ஏற்படுவதற்கு முன் ஈஸ்ட்ரோஜன் மற....
மாதவிடாயின் போது ஏற்படும் போது உண்டாகும் பிரச்சனைகள்
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். * இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்க....
மாதவிலக்கு நின்றபின்‏ உண்டாகும் உடல் உபாதைகள்
மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது......
தொப்புளுக்கு வளையம் போடும் அழகியா நீங்கள் ஓர் எச்சரிக்கை
நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி ந....
கருக்கலைப்பு செய்த பின்னர் உண்டாகும் மன அழுத்தத்தினை கையாள சில வழிமுறைகள்
கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்று தான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடைபெறுகிறது. கருக்கலைத்தல....
பெண்களால் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்
பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்க....
அழகான கன்னங்கள் ஜொலிப்பதற்கு செய்ய வேண்டியவை
உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பத....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]